ஞாயிறு, 9 ஜனவரி, 2011

சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வாசலில் அடைக்க பட்ட சுவர் தீண்டாமை சுவரே




சிதம்பரம் பக்கத்தில் உள்ள ஆதனூர் என்னும் கிராமத்தில் பிறந்த நந்தனார் நடராஜ பெருமானை தரிசிக்க சிதம்பரம் வருபொழுது நடராஜ பெருமானுடைய கோயிலை கட்டுவதற்காக சிதம்பரம் மண்ணில்   குடியேறிய தீசிதர்கள் நந்தனார் ஒரு தாழ்த்த பட்டவர் அவர் நடராஜரை தரிசிக்க வேண்டும் என்றால்  தன்னை அக்கினியால் சுத்த படுத்தி கொண்டு நடராஜரை சந்திக்கலாம் என்று சொன்னபோது நடராஜ பெருமானை நான் தரிசிக்க நான்யேனது தேகத்தை அக்கினியால் புனித படுத்திக்க தயார் என்று கூறி  கொண்டு சிதம்பரம் பக்கத்தில் உள்ள ஓமகுலம் என்கின்ற பகுதிலே ஓமகுண்டத்தில் இரங்கி தன்னை புனித படுத்திக்கொண்டு நடராஜ பெருமானை தெற்கு கோபுர வாசலின் வழியாக நடராஜரை சந்தித்ததாக வரலாறு சொல்லுகிறது நந்தன் ஓம குண்டத்தில் இறங்கிய பகுதிக்கும் கூட ஓமகுலம் என்கிற பெயர் வந்துள்ளது என்றும் கூட வரலாறு சொல்லு கிறது அனால் தமிழக அரசு கைல் கோவில் கிடைத்தும் கூட தீண்டாமை சுவர் இடிக்க படாதது  ஏன் தீண்டாமையை தீய்ட்டு  கொளுத்துகின்ற வேலையில்  நந்தனை தீய்ட்டு கொளுத்தி தீண்டாமை சுவர் எழும்பி  இருகிறதே  சுவரை இடிக்காமல்  தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது ஏன் தமிழக அரசு அந்த சுவரை இடிப்பதற்கு நாம் என்ன செய்ய போகிறோம்        செந்தில்          

கருத்துகள் இல்லை: