வயல் வெளிகள்
ஏரிகள் குளங்கள் எங்களது
படை எடுத்தது பன்னாட்டு நிறுவனங்கள்
திறந்த வீட்டிற்க்குள் புகுந்ததைப் போல்
வந்தவனின் வசதிக்காக
வளைத்தார்கள் சட்டங்களை
அதற்க்கு சலுகைகள் எனப் பெயரும்
சுட்டினார்கள்
விரிந்தது கிடந்த நிலப் பரப்பிற்கு
பொது மானதாக இருந்தது கை அலஉ தொகை
கடல் போல் காட்சி அளித்த ஏரிகளில்
கட்டடன்கள் எழுந்ததால்
நிரம்பி வழிகின்றன சாலைகள்
உrellam இருலில்
சிறு தொழில்களும் தடங்கல்
வந்தவனுக்கோ
தடைள்லா மின்சாரம்
கல்வி கடன் கேட்டவர் காத்து கிடக்க
வரிசளுகைகள் வெளிநாட்டு
முதலாளிக்கு
தாரலங்களை சாதனைகள்
என்றார்கள் தமிழகத்து ஆச்சி ஆளர்கள்
மகராஸ்ஹ்திராஉம் குஜராத்தும்
போட்டி இட்டதால்
வாட்(vat ) ஐயும் வேட்டிகொண்டதாக
பெருமையும் பேசினார்கள்
இவ்வளவிற்கும் பின்னும்
கொசுறு கேட்ட
பன்னாட்டு நிறுவனங்களுக்கு
தாரை வார்த்தார்கள் தொழிலாளர்களை
சட்டத்தை சாட்சிக்கு
அழைத்த தொஜிர்சங்களிடம்
பதற்றினார் பிரதமர்
இந்திய தொழிலாளர் சந்தை
மலிவானது என்று